!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 5 ஜனவரி, 2016

எம்.டி.எஸ்., சேர 20க்குள் விண்ணப்பம்
அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பான, எம்.டி.எஸ்., படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. 'விண்ணப்ப படிவங்களை, www.tnhealth.org; www.tn.gov.in இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png