!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 21 ஜூன், 2016

மாணவர்களுக்கு 'டேட்டா கார்டு
: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில், 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கும் திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது.


இது குறித்த அறிவிப்பு: இத்திட்டம், நேற்று அமலுக்கு வந்துள்ளது. 118 ரூபாயில், 30 நாட்களுக்கு பயன்படுத்தும் வகையில், 1 ஜி.பி., 'டேட்டா கார்டு' வழங்கப்படுகிறது. 10 ரூபாய்க்கு பேசிக் கொள்ளலாம். இத்திட்டம், 90 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png