ÚLÖ¡eÛLLÛ[ Y¦¿†‡ ÚU¥ŒÛXT·¸ RÛXÛU BpVŸL· U½V¥ ÚTÖWÖyP• 26, 27-‹ ÚR‡L¸¥ SPef\‰ ‡£op, ‘.14- ÚLÖ¡eÛLLÛ[ Y¦¿†‡ ÚU¥ŒÛXT·¸ RÛXÛU Bp¡VŸL· Y£f\ 26, 27-‹ÚR‡L¸¥ U½V¥ ÚTÖWÖyP†‡¥ D|T|fÁ\]Ÿ.BV†R iyP• ‡£op UÖYyP ÚU¥ŒÛXT·¸ RÛXÛU Bp¡VŸL· U¼¿• Bp¡VŸ NjLjL¸Á iyPÛUப்‘Á ÚYÛXŒ¿†R BV†R iyP• ‡£op ÙRப்Th[• ‘c ÌTŸ ÚU¥ŒÛXT·¸›¥ ÚS¼¿ SÛPÙT¼\‰. iyP†‡¼h UÖYyP AÛUTÖ[Ÿ W« RÛXÛU RÖjf]ÖŸ. UÖYyP Œ‡LÖப்TÖ[Ÿ ÚY¨oNÖ–, UÖYyP RLY¥ ÙRÖPŸTÖ[Ÿ A\oÙN¥YÁ BfÚVÖŸ ˜ÁÂÛX Yf†R]Ÿ. iyP†‡¥ ˜‰ŒÛX Bp¡VŸL· U¼¿• ÚU¥ŒÛXப்T·¸ RÛXÛU Bp¡VŸL· TXŸ LX‹‰ ÙLÖண்P]Ÿ. iyP†‡¥ ŒÛ\ÚY¼\TyP ˆŸUÖ]jL· Y£UÖ¿:- R CVeh]WL• ÚU¥ŒÛXeL¥«eÙL] R CVeh]WL• AÛUeL ÚYண்|•. U†‡V AWr Bp¡VŸLºeh CÛQVÖ] F‡V• YZjL ÚYண்|•. AWr ER« ÙT¿• RÂVÖŸ T·¸L¸¥ 30 Bண்|L· T‚ ˜z†R AÛ]Y£eh• J£ p\ப்“ Y[¤‡V• YZjL ÚYண்|•. AWr ÙTÖ‰ÚRŸ°L¸¥ D|T|• Bp¡VŸLºeLÖ] EÛZப்”‡V†ÛR EVŸ†‡ YZjL ÚYண்|• GÁT‰ E·Tட்P 14 A•N ÚLÖ¡eÛLLÛ[ Y¦¿†‡ Y£f\ 26 U¼¿• 27-‹ÚR‡L¸ல் R–ZL• ˜µY‰• U½V¥ ÚTÖWÖyP†‡¥ D|T|Y‰. ‡£op›¥ LÙXePŸ A¨YXL• ˜Á“ U½V¥ ÚTÖWÖyP• SP†‰Y‰ ÚU¨• Y£f\ 28-‹ÚR‡ ˜R¥ ÙRÖPŸ ÚYÛX Œ¿†R ÚTÖWÖyP†‡¨• D|T|Y‰. ÚU¼Lண்P ˆŸUÖ]jL· iyP†‡¥ ŒÛ\ÚY¼\TyP‰. _தினதந்தி திருச்சி:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட, தமிழக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, "போராட்ட ஆயத்த மாநாடு' குறித்த பொதுக்குழு கூட்டம், திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பாளர் ரவி தலைமை வகித்தார்.மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும். அரசாணை 720 தொடர்பான ஒரு நபர் குழு அறிக்கையை, வெளியிட வேண்டும். மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீதான தேர்ச்சி சதவீதம் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும்.அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், 30 ஆண்டு பணி முடித்த அனைவருக்கும் சிறப்பு வளர் ஊதியம் வழங்க வேண்டும். 2003-04ம் ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும், நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும்.அரசு பொதுத் தேர்வில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26, 27ல் மறியல் போராட்டம் நடத்துவது. வரும் 28ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மார்ச் 2ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கவுள்ளது. பொதுத் தேர்வு கண்காணிப்பு பணியில் பெரும்பாலும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். இந்நிலையில், தமிழக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, வரும் 28 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளதால், பொதுத் தேர்வு பணி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. |
.
திங்கள், 14 பிப்ரவரி, 2011
13-02-2011 ஆயத்த மாநாடு
Facebook Comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.