எஸ்.எஸ்.எல்சி. தேர்ச்சி விகிதம்
மாவட்டம் தேர்வு தேர்ச்சி சதவீதம்
விருதுநகர் 24,697 23692 95.93
தூத்துக்குடி 21,595 20155 93.33
சிவகங்கை 16,994 15,779 92.85
ஈரோடு 24,780 22,957 92.64
தேனி 15,231 13,922 91.41
தஞ்சாவூர் 28,906 26,263 90.86
திருச்சி 33,543 30,362 90.52
மதுரை 34,552 31,131 90.10
கன்னியாகுமரி 23,365 20,844 89.21
திருநெல்வேலி 40,575 36,041 88.83
பெரம்பலூர் 14,774 13,069 88.46
புதுச்சேரி 15,349 13,537 88.19
சென்னை 35,477 31,274 88.15
ராமநாதபுரம் 17,523 15,432 88.07
திண்டுக்கல் 24,880 21,873 87.91
கரூர் 11,618 10,134 87.23
நாமக்கல் 20,613 17,841 86.55
கோவை 33,441 28,077 83.96
நீலகிரி 8337 6983 83.76
தர்மபுரி 20,385 17,054 83.66
புதுக்கோட்டை 21,832 18,200 83.36
திருப்பூர் 23,936 19,900 83.14
அரியலூர் 3524 2927 83.06
கிருஷ்ணகிரி 21,718 17,980 82.79
நாகபட்டினம் 20,557 16,826 81.85
வேலூர் 47,429 38,323 80.80
காஞ்சிபுரம் 40,055 32,320 80.69
சேலம் 41,242 33,109 80.28
விழுப்புரம் 38,269 30,674 80.02
திருவண்ணாமலை 31,495 25,121 79.76
கடலூர் 30,862 24,334 78.85
திருவள்ளூர் 33,652 25,746 76.51
திருவாரூர் 17,144 13,035 76.03
விருதுநகர் 24,697 23692 95.93
தூத்துக்குடி 21,595 20155 93.33
சிவகங்கை 16,994 15,779 92.85
ஈரோடு 24,780 22,957 92.64
தேனி 15,231 13,922 91.41
தஞ்சாவூர் 28,906 26,263 90.86
திருச்சி 33,543 30,362 90.52
மதுரை 34,552 31,131 90.10
கன்னியாகுமரி 23,365 20,844 89.21
திருநெல்வேலி 40,575 36,041 88.83
பெரம்பலூர் 14,774 13,069 88.46
புதுச்சேரி 15,349 13,537 88.19
சென்னை 35,477 31,274 88.15
ராமநாதபுரம் 17,523 15,432 88.07
திண்டுக்கல் 24,880 21,873 87.91
கரூர் 11,618 10,134 87.23
நாமக்கல் 20,613 17,841 86.55
கோவை 33,441 28,077 83.96
நீலகிரி 8337 6983 83.76
தர்மபுரி 20,385 17,054 83.66
புதுக்கோட்டை 21,832 18,200 83.36
திருப்பூர் 23,936 19,900 83.14
அரியலூர் 3524 2927 83.06
கிருஷ்ணகிரி 21,718 17,980 82.79
நாகபட்டினம் 20,557 16,826 81.85
வேலூர் 47,429 38,323 80.80
காஞ்சிபுரம் 40,055 32,320 80.69
சேலம் 41,242 33,109 80.28
விழுப்புரம் 38,269 30,674 80.02
திருவண்ணாமலை 31,495 25,121 79.76
கடலூர் 30,862 24,334 78.85
திருவள்ளூர் 33,652 25,746 76.51
திருவாரூர் 17,144 13,035 76.03
500க்கு 490 மதிப்பெண்: பார்வையற்ற மாணவி அக்ஷயா சாதனை
சென்னை நுங்கம்பாக்கம் லிட்டில் பிளவர் கான்வென்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவி பி.அக்ஷயா. இவர் பார்வை கோளாறு உள்ளவர். எனவே 10-ம் வகுப்பு தேர்வில் இவருக்காக ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை ஆரோக்கிய மேரி தேர்வு எழுதினார்.
இந்த தேர்வில் மாணவி அக்ஷயா 500-க்கு 490 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தள்ளார். அக்ஷயாவின் கடின உழைப்பால் இந்த சாதனை படைக்க முடிந்ததாக ஆசிரியை ஆரோக்கிய மேரி கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
நான் என் பள்ளி மாணவர் களிடம் அக்ஷயாவை பேச சொன்னேன். இந்த வயதில் இப்படி ஒரு திறமையான பெண்ணை நான் பார்த்தது இல்லை. என் மாணவர்கள் கடின உழைப்பு என்றால் என்ன என்று அக்ஷயா விடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அக்ஷயா பரீட்சை எழுத விடைகளை கூறியவிதம் தனித்தன்மை வாய்ந்தது. எதை கோடிட்டு காண வேண்டும், எங்கு கமா போட வேண்டும், எங்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என அனைத்தையும் தனித் தன்மையுடன் செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.
அக்ஷயாவின் தாய் பி.பானுமதி கூறியதாவது:-
அக்ஷயா ஒரு கடின உழைப்பாளி. எந்தவிதமான திட்டமும் இன்றி படித்தார். அவள் படுக்க போதும் போது அருகே புத்தகங்களை வைத்து கொள்வார். நடுராத்திரியில் அவரை தன் பிரெய்லி புத்தகங்களுடன் (கண் பார்வையற்றோர் படிக்கும் புத்தகங்கள்) பார்த்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
10-ம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அக்ஷயா பதட்டத்தில் இருந்தார். அதுபற்றி அக்ஷயா கூறியதாவது:-
நான் எனது நம்பிக்கையை சிறிது இழந்து இருந்தேன். சமூக அறிவியல் பாடத்தில் நான் பள்ளி தேர்வில் வாங்கியதை விட குறைவாகவே வாங்கு வேன் என எதிர்பார்த்தேன். அனால் அதிஷ்டவசமாக நான் இப்பிரச்சினையில் இருந்து மீண்டு நன்றாக மதிப் பெண் வாங்கியுள்ளேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். இவ்வாறு அவர் புன் முறுவலுடன் கூறினார். .
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.