!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

மக்களின் எதிர்பார்ப்பு அச்சமூட்டுகிறது: சொல்கிறார் கெஜ்ரிவால் புதுடெல்லி: மக்களின் எதிர்பார்ப்பு அச்சமூட்டுவதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், ஆம் ஆத்மியை வெற்றி பெற வைத்த தொண்டர்கள் மற்றும் டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கூட்டு முயற்சி வெற்றி தரும் என்பதை மக்கள் உறுதி செய்துள்ளனர் என்று கூறிய கெஜ்ரிவால், மக்களுடன் இணைந்து டெல்லியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன் என்றும், மக்கள் உதவியுடன் சிறந்த ஆட்சியைத் தருவோம் என்றும் உறுதியளித்தார். காங்கிரஸ், பா.ஜ.க.வின் தவறான அணுகுமுறையை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்த கெஜ்ரிவால், சாதாரண மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த மக்களுக்கு நன்றி தெரிவி

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png