!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 24 மார்ச், 2015

'பிட்' வைத்திருந்த 62 பேர் சிக்கினர்
சென்னை: பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வில், பிட் வைத்திருந்த, 37 மாணவர் உட்பட, 62 பேர் பிடிபட்டுள்ளனர். பிளஸ் 2 தேர்வில், நேற்று, வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியலுக்கு தேர்வு நடந்தது. இதில் வேதியியலில், 36 மாணவர்; இரண்டு தனித் தேர்வர்கள், 'பிட்' வைத்திருந்ததாக பிடிபட்டனர். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 18 மாணவர் பிடிபட்டுள்ளனர். கணக்குப் பதிவியல் தேர்வில், 23 தனித்தேர்வர்கள், ஒரு மாணவர் பிடிபட்டனர். இதில், கடலூரில், அதிகபட்சமாக, 14 பேர் சிக்கினர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png