!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 2 மார்ச், 2015

ஓவியப் பாடத்தை கட்டாயமாக்க ஓவியர்கள் சங்கம் வலியுறுத்தல்!

தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஓவியப் பாடத்தைக் கட்டாயமாக்கி, அதற்கு ஓவிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக ஓவியர்கள் சங்கத்தின் 15ம் ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png