!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 27 ஜூன், 2015

பி.இ நேரடி சேர்க்கை கவுன்சலிங் தொடக்கம்

தமிழகத்தில் உள்ள 533 பொறியியல் கல்லூரிகளில், பிஇ 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 1,11,234 காலியிடங்கள் உள்ளன. ஆனால் 19,629 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.  இதற்கான கவுன்சலிங் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல், தொழில்நுட்பக்கல்லூரியில் நேற்று துவங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விளையாட்டு வீரர்கள்,  முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சலிங் நடந்தது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png