சிறுபான்மையினர் விவரங்கள் வேண்டும்: மத்திய அரசு
மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் 2014 ஏப்ரல் மாதம் முதல், 2015 மார்ச் மாதம் வரை, பணியில் சேர்ந்த, முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், பார்சிகள், சமண சமூகத்தினரின் எண்ணிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன் தொடர்பான, பிரதமரின் 15 அம்சத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த விவரங்களை மத்திய அரசு கோரியுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.