!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 27 ஜூலை, 2015

வெளிநாடு வாழ் இந்தியருக்கு எம்.இ., - எம்.டெக்., 'அட்மிஷன்'
தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட முதுகலை படிப்புகளில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பின்ளைகள்சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட அரசு கல்லுாரிகளில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுக்கு, தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இதன்படி, பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், தற்போது, முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.


எம்.எஸ்சி.,- எம்.இ.,- எம்.டெக்.,- எம்.ஆர்க்.,- எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு, விண்ணப்பங் கள் வரவேற்கப்பட்டு உள்ளன. இது தொடர்பான விவரங்களை, அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu/cia/adm.php என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png