தட்டச்சர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசுத் துறைகளில், 2013 - -14, 2014 - -15க்கான குரூப் - 4ல் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு, 1,683 காலியிடங்களுக்கு, கடந்த டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது.இதில் தேர்வான, 2,176 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு வரும், 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை, சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கு, தேர்வானவர்களின் விவரம் மற்றும் அழைப்புக் கடிதம், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.