!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 26 ஆகஸ்ட், 2015

28-ம் தேதி நடக்கும் குரூப்-2 கலந்தாய்வு தள்ளிவைப்பு

       ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று நடைபெற வேண்டிய குரூப்-2 பதவிகளுக்கான கலந்தாய்வு 29-ம் தேதி நடைபெறும்.


           இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.மேலும், 29-ம் தேதி கலந்தாய் வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர் களுக்கும் அதே தேதியில் கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png