சிவில்சர்வீஸ் தேர்வில் 4.6 லட்சம் பேர் பங்கேற்பு
நாடு முழுவதும் நேற்று(23-08-15) நடந்த சிவில்சர்வீஸ் தேர்வில், விண்ணப்பித்த 9.45 லட்சம் பேரில், 4.65 லட்சம் பேர் தேர்வு எழுதியதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களை விட 14,000 பேர் அதிகம்.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.