!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

மோடியுடன் மாணவி பேசும் நிகழ்வு நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு
:பிரதமர் மோடி நெல்லை மாணவி விசாலினியுடன் வீடியோ நேரலையில் பேசும் நிகழ்ச்சிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 9 வகுப்பு படித்த இம்மாணவி ஸ்ரீவில்லிபுத்துார் பல்கலையில் எம்.டெக்.,முதலாம் ஆண்டில் சேர அனுமதியளிக்கப்பட்டுள்ளார். சிறுவயதில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை இன்று டில்லியில் இருந்தபடி பிரதமர் மோடி வீடியோ நேரலை மூலம் பேசி பாராட்டுகிறார். 

ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை 11 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி பகல் 1 மணிக்கு நிறைவு பெறும்.இந்நிகழ்ச்சியை 
துார்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ நேரடியாக ஒளிபரப்புகின்றன. பிரதமருடனான நேரலை முடியும் வரை பத்திரிகை, 'டிவி'க்கு பேட்டி கொடுக்க கூடாது என விசாலினிக்கு 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png