!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 20 நவம்பர், 2015

பிளஸ் 2 தேர்வுக்குவிண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச் மாதம் நடக்கவுள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, நவ., 27 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களுக்கு நேரில் சென்று, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png