!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 26 நவம்பர், 2015

சென்னை மாவட்டத்தில் 24 பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை மாவட்டத்தில் இன்று(26ம் தேதி) 24 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த 24 பள்ளிகளை தவிர பிற பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 24 பள்ளிகள்:


1. அரும்பாக்கம் நடுநிலைப்பள்ளி
2. கோயம்பேடு தொடக்கப்பள்ளி
3. சைதாப்பேட்டை பஜார்ரோடு தொடக்கப்பள்ளி
4. எம்.ஜி.ஆர். நகர் நடுநிலைப்பள்ளி
4. சைதாப்பேட்டை, திடீர்நகர் நடுநிலைப்பள்ளி
5. மேற்கு மாம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி
6. வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி
7. ஆசிர்வாதபுரம் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி
8. வில்லிவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி
9. வில்லிவாக்கம் அரசு மகளிர் பள்ளி
10. சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
11. ராஜா அண்ணாமலைப்புரத்தில் உள்ள ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளி
12. ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி
13. எழும்பூர் மேரி கிளப்வாலா ஜாதவ் மேல்நிலைப்பள்ளி
14. ஓட்டேரி கோட்டி எம்.அப்புச்செட்டி உயர்நிலைப்பள்ளி
15. சைதாப்பேட்டை புனித பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளி
16. வில்லிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளி
17. சிட்கோநகர் அரசு தொடக்கப் பள்ளி
18. சாலிகிராமம் அம்பத்தூர் லைன்ஸ் கிளப் நடுநிலைப்பள்ளி
19. சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி
20. வேளச்சேரி அட்வெண்ட் கிறிஸ்டியன் தொடக்கப்பள்ளி
21. ராஜா அண்ணாமலைப்புரம் சபேசன் பால பிருந்தா தொடக்கப்பள்ளி
22. சின்னமலை, புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளி
23. ஆயிரம்விளக்கு புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி
24. சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png