!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 17 பிப்ரவரி, 2016

திறன் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் வெற்றி பெறும், எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை மாதம் தோறும், 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு வரும், 27ம் தேதி, இந்த தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறையின், www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png