!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'
:தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் ௨ பொதுத்தேர்வு, மார்ச், ௪ முதல் ஏப்ரல், ௧ வரை நடக்க உள்ளது. இதற்கு சிறப்பு அனுமதியான, 'தத்கல்' திட்டத்தின் கீழ், பிப்., 2 முதல் 4 வரையில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல் பிப்., 25 வரை, www.tndge.in இணையதளம் மூலம், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png