!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 4 மார்ச், 2016

தமிழ் ஆசிரியருக்கு வேலை வாய்ப்பு
:தமிழ் வளர்ச்சி இயக்குனரகத்தில், இரண்டு தமிழ் ஆசிரியர்; ஒரு ஓட்டுனர்; இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும், 10ம் தேதி மாலைக்குள், 'இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ, விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 044 - -28190412, 044 - -28190413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png