!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

மாணவர்களுக்கு வழங்க எடுத்து சென்ற 11 ஆயிரம் பேக்குகள் பறிமுதல்
செங்கம் அருகே, மாணவர்களுக்கு வழங்க வேனில் எடுத்து சென்ற, தமிழக அரசின், 11,467 இலவச பேக்குகளை, பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டசபை தனி தொகுதியில், செங்கம் செக்போஸ்ட் அருகே, பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த வேனை மடக்கி சோதனை செய்தனர். சந்தேகத்தின் பேரில், பார்சல்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பேக், 11,467 இருந்தன.


அந்த பேக் அனைத்திலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. உரிய ஆவணங் கள் இல்லாததால், அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், புதுப்பாளையம் சிவில் சப்ளை குடோனில் ஒப்படைத்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png