!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 6 ஏப்ரல், 2016

முதுநிலை மருத்துவம்360 பேருக்கு இடம்
;பொது பிரிவில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில், 360 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், நேற்று துவங்கியது. அழைக்கப்பட்ட, 575 பேரில், 453 பேர் பங்கேற்றனர். அரசு மருத்துவ கல்லுாரிகளில், 311 பேர்; சுய நிதி கல்லுாரிகளில், 49 பேர் என, 360 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன; மீதம், 480 இடங்கள் உள்ளன; ஏப்., 12ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png