!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 14 மே, 2016

'டான்செட்' தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான, 'டான்செட்' தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. 'டான்செட்' தேர்வுத்துறை செயலர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 


அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் பட்டப் படிப்புகளில் சேர, 'டான்செட்' தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு, ஜூன், 11, 12ல் நடக்கிறது. விண்ணப்பங்கள், 'ஆன்லைனில்' பெறப்படும். ஆன்லைன் பதிவு தேதி, மே, 21, மாலை, 5:30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை, www.annauniv.edu/tancet2016 என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png