!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 22 ஜூன், 2016

பிளஸ் 1 வகுப்பு நாளை துவக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பின், மாணவர்கள் அவரவர் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.


இதில், தனியார் பள்ளிகள் முன்கூட்டியே நுழைவுத் தேர்வு நடத்தி, 10ம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், மதிப்பெண் அடிப்படையில், வேகமாக பிளஸ் 1 சேர்க்கையை முடித்து விட்டன. ஜூன், 6ம் தேதி முதலே தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கி விட்டன. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகாரப்பூர்வமாக, நாளை முதல் வகுப்புகள் துவங்குகின்றன.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png