!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 15 ஜூன், 2016

ஜூன் 17 முதல் பிளஸ் 1 புத்தகம் வினியோகம்

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், வரும், 17ம் தேதி முதல் பிளஸ் 1 பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன. சென்னையில் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் உள்ள, இரண்டு சிறப்பு கவுன்டர்களில் பிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்கும். பாடநுால் கழகத்தின், https:/www.textbookcorp.in/ இணையதளத்தில் பதிவு செய்தும், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன இ - சேவை மையம் மூலம் பதிவு செய்தும் புத்தகங்களை பெறலாம். 


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png