!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 4 ஜூன், 2016

'டான்செட்' நுழைவுத்தேர்வு'ஹால் டிக்கெட்' வெளியீடு


சென்னை, அண்ணா பல்கலையில், முதுநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான, 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கான,'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர, 'டான்செட்' எனப்படும் பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.

இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, ஜூன், 11, 12ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான, 'ஆன் - லைன்' விண்ணப்பங்கள், மே, 31 வரை பெறப்பட்டன. தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை இணையதளத்தில் அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png