!!!

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தேர்தல் 25-01-2015 ஞாயிறு அன்று திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகின்றது
முக்கிய செய்திகள்: +2 அரையாண்டு பொதுத் தேர்வு விடைக் குறிப்புகள் !!!!!!!!!!!!+2 அரையாண்டு பொதுத் தேர்வு விடைக் குறிப்புகள்!!!!!!!!!!!!!!!!!!!!+2 அரையாண்டு பொதுத் தேர்வு விடைக் குறிப்புகள்

புதன், 6 அக்டோபர், 2010

06-10-10 நடைபெற்ற JAC meeting Photos

             தமிழ்நாடு மேநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சி மாவட்ட அமைப்பாளராக      திரு ஆர்.ரவி தலைமை ஆசிரியர் சங்கதலைவர் அமைப்பாளராகவும்,      திரு தி.வேலுசாமி, தலைவர் TNHSPGTA நிதிக்காப்பாளராகவும்,                         திரு அறச்செல்வன், செயலர் TNPGTA தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
  • 23-10-2010- சனி மாவட்ட ஆயத்த மாநாடு
  • 10-11-20101 புதன் ஒருநாள் தொடர் முழக்க கண்டண ஆர்ப்பாட்டம்
  • 22-11-2010 முதல் 26-11-2010 வரை தொடர் மறியல் DSE முன்புகைப்படங்ககளை பெரிதாக்கி காண படங்கள் மீது கிளிக் செய்யவும்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png