மின் தடை: மாணவர்கள் தவிப்பு
தமிழகத்தில் பொதுத்தேர்வு நடந்து வரும் சமயத்தில் மீண்டும் மின் தடை செய்யப்படுவதால், மாணவர்கள் படிப்பு, கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தின், மின் தேவை, உற்பத்தியைக் காட்டிலும் அதிகம் உள்ளது. மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின் உற்பத்தி ஆகாததால், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், குடியிருப்புகளுக்கு அறிவிக்கப்படாமல், மின் தடை செய்யப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கிய நிலையில், மின் தடை செய்வதால், மாணவர்கள், படிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.