!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 28 ஜூன், 2015

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்.,2ம் ஆண்டில் சேர வாய்ப்பு
அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு, பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.பார்ம்., படிப்புகளில், டிப்ளமோ முடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான விண்ணப்பத்தை, www.tnhealth.org; www.tn.gov.in என்ற இணையதளங்களில், இன்று முதல் ஜூலை, 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  விண்ணப்பங்களை, ஜூலை, 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png