!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 21 ஜூன், 2015

                        வேளாண் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு


கோவை: வேளாண் படிப்பிற்கான ரேங்க் பட்டியலை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக டீன் மகிமை ராஜா கோவையில் வெளியிட்டார்.
மொத்தம் 13 வேளாண் படிப்புகளில் 2340 இடங்கள் உள்ளதாகவும், அதற்கு29, 942 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரேங்க்பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராகவி என்ற மாணவிமுதல் இடம் பிடித்துள்ளார்.
வேளாண் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங் ஜூன் 27ம் தேதியும்,பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூன் 29ம் தேதியும் நடைபெறஉள்ளன.
மேலும் விபரங்களை அறிய : http://www.tnau.ac.in

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png