!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 15 ஜூன், 2015

டி.இ.டி., தேர்வு அறிவிப்பு-மாத இறுதிக்குள் வெளியீடு:

"டி..டி., தேர்வு குறித்த அறிவிப்புஇம்மாத இறுதிக்குள் வெளியாகும்"என துறை வட்டாரங்கள்நேற்று தெரிவித்தன.
பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்காலியாக இருப்பது குறித்தும்இந்த இடங்களை பூர்த்தி செய்ய,இன்னும்டி..டி.,
தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்"நாளிதழில்நேற்று முன்தினம் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்துகல்வித்துறை அதிகாரிகளுடன்டி.ஆர்.பி.,அதிகாரிகள்நேற்று ஆலோசனை நடத்தினர்ஆசிரியர் காலிஇடங்கள் எண்ணிக்கை மற்றும் எப்போது தேர்வு நடத்தலாம் என்பதுஉள்ளிட்டபல்வேறு அம்சங்கள் குறித்துகல்வித்துறைஅதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறதுஇதுகுறித்துடி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "டி..டி., தேர்வு குறித்தஅறிவிப்புஇன்னும், 10 நாட்களுக்குள் வெளிவரும்எனதெரிவித்தன.

அறிவிப்பு வெளியானதும்ஒன்றரை மாத இடைவெளிக்குப்பின்,தேர்வு நடக்கும் எனதெரிகிறதுஎனவேஜூன் இறுதியில்தேர்வுநடக்கலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது. "அப்ஜக்டிவ்முறையிலானவிடைகள் என்பதால்மதிப்பீடு செய்யும் பணி அனைத்தும்கம்ப்யூட்டர்மூலமாகவே நடக்கின்றன.

எனவேதேர்வு முடிவைவிரைவாக வெளியிட்டுஜூலைஇறுதிக்குள்புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில்,அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனகூறப்படுகிறது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png