!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 6 ஜூலை, 2015

திருச்சி ஜோசப் கல்லூரிக்கு பாரம்பரிய அந்தஸ்து
நாட்டில் உள்ள, 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த, 19 கல்லுாரிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், திருச்சி ஜோசப் கல்லுாரியும் இடம் பிடித்துள்ளது.


பல்கலை மானிய குழு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளதாவது:நம் நாட்டில், பழமைவாய்ந்த கல்லுாரிகள் ஏராளமாக உள்ளன. அந்த கல்லுாரிகளில் உள்ள கட்டடங்கள் நம் பாரம்பரியத்தின் நினைவுச் சின்னங்களாக உள்ளன. எனவே, 100 ஆண்டு களுக்கு மேல் பழமைவாய்ந்த, 19 கல்லுாரிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லுாரிகளில் உள்ள கட்டடங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும், பல்கலை மானிய குழுவிலிருந்து, நிதி அளிக்கப்படும்.

திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லுாரி, கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள சி.எம்.
எஸ்., கல்லுாரி, மும்பை யில் உள்ள புனித சேவியர் கல்லுாரி, கோல்கட்டாவில் உள்ள புனித சேவியர் கல்லுாரி உள்ளிட்ட, 19 கல்லுாரி களுக்கு பாரம்பரிய அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png