இந்திஇந்திய மக்கள் தொகை 127
உலக மக்கள் தொகை தினமான நேற்று, மாலை 5: 00 மணிக்கு, இந்திய மக்கள் தொகை, 127 கோடியே 42 லட்சத்தை தாண்டியது; இது, கடந்தாண்டை விட, 1.6 சதவீதம் அதிகம்.உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு, 17.25 சதவீதமாக உள்ளது. மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், 139 கோடி பேர் உள்ளனர்.வரும் 2050ல், உலக மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சி, அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்.அப்போது, இந்திய மக்கள் தொகை, 163 கோடியாக இருக்கும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.