!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 16 ஜூலை, 2015

ஆகஸ்டு 14–ந் தேதி உள்ளூர் விடுமுறை

குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–


குழித்துறை வாவுபலி மற்றும் ஆடி அமாவாசை ஆகஸ்டு 14–ந் தேதி கடைப்பிடிக்கப்படுவதால் அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (அரசு பொதுத்தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக செப்டம்பர் 12–ந் தேதி வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.

14–ந் தேதி அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு, குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png