!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 18 ஜூலை, 2015

26ம் தேதி குரூப் 2 முதல் நிலை தேர்வு

'குரூப் 2 முதல் நிலை தேர்வு, வரும், 27ம் தேதி நடைபெறும்' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 2 (நேர்முகத் தேர்வு பதவிகள்) முதல் நிலைத் தேர்வு, வரும், 26ம் தேதி நடக்கிறது. இதற்காக, சென்னை உள்பட, 114 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான, நுழைவு சீட்டுகள், தேர்வாணய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.இவற்றில் சந்தேகம் இருந்தால், contacttnpsc@gamil.com என்ற இ- மெயில் முகவரியிலோ, தேர்வாணைய குறைதீர் மையத்தின், 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png