!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 31 ஜூலை, 2015

ஐ.ஏ.எஸ்., தேர்வு 'ஆன் - லைன்' அனுமதி சீட்டு
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை பதவிகளுக்கும், இந்திய வனத்துறை பணிகளின் பதவிகளுக்கும், ஆக., 23ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. இதற்கான, 'ஆன் - லைன்' அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது. இந்திய அரசு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட 24 வகை பதவிகளுக்கு, 1,129 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு, ஆக., 23ம் தேதி, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூன், 19ம் தேதி காலக்கெடு முடிந்தது. 

இரு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, 'ஆன் - லைன்' மூலம் அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அனுமதிச் சீட்டை http://www.upsc.gov.in/ என்ற குடிமைப் பணிகள் சேவை ஆணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png