டீ கடை பெஞ்ச்
''எந்தத் துறையிலன்னு சொல்லுங்க... நாமளும் போய் நேரத்தை வேஸ்ட் பண்ண வேணாமுங்களே...'' என்றார் அந்தோணிசாமி.
''கல்வித் துறையில, மெட்ரிக் இயக்குனரக ஆபீசு தனியா செயல்படுது வே... இங்கே மெட்ரிக் இயக்குனர், இணை இயக்குனர்ன்னு ரெண்டு அதிகாரிங்க இருக்காவ... இதுல பள்ளிக்கல்வித் துறை செயலக வேலைகள், கோர்ட் நடவடிக்கைகளை பாக்குறதுக்கே, மெட்ரிக் இயக்குனருக்கு நேரம் பத்தலை... அதனால, தன்னை பார்க்க வர்றவங்களை, இணை இயக்குனரை பார்க்கச் சொல்லுதாரு...
''ஆனா, அந்த இணை இயக்குனர், சில குறிப்பிட்ட தனியார் பள்ளி அதிபர்களை மட்டும் பார்த்துப் பேசறாருன்னு புகார் கெளம்பியிருக்கு... இலவச கட்டாய கல்விச் சட்டம், ஸ்கூல்ல அதிகக் கட்டண வசூலிப்பு தொடர்பா, பாமர மக்கள் மனு கொடுக்கப் போனா, 'இங்க அனுப்பிச்சிராதீக... சி.இ.ஓ., ஆபீசுக்கு அனுப்பிச்சிருங்க...'ன்னு, உதவியாளருக்கு உத்தரவு போடுதாரு... என்னமோ எல்லாரும், பொருளாதார சீதேவிகளா இருக்க முடியுமா என்ன...'' என, அங்கலாய்த்தார்

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.