ஆசிரியர், பெற்றோர் டி.பி.ஐ., வளாகத்தில் போராட்டம்
தனியார் பள்ளி கல்விக் கட்டணத்தை எதிர்த்து, பெற்றோரும், கலந்தாய்வு விதிகளை எதிர்த்து, ஆசிரியர்களும், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று போராட்டம் நடத்தினர்.
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்து, புதிய விதிமுறைகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது; இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அலுவலகம் முன், போராட்டம் நடந்தது; இதில், 150 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதேபோல், சென்னை, கீழ்க்கட்டளையிலுள்ள தனியார் பள்ளியில், அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, பெற்றோர் தரப்பில், டி.பி.ஐ.,யிலுள்ள கட்டண நிர்ணயக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு, புகார் அளித்தனர்.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.