!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 25 நவம்பர், 2015

10ம் வகுப்பு துணைத்தேர்வுஇன்று மறுகூட்டல் 'ரிசல்ட்'

:பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பில், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடந்த துணைத்தேர்வு முடிவுகள், ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன. இத்தேர்வில், மறுகூட்டலில்  விண்ணப்பித்தோருக்கான மதிப்பெண்கள், www.tndqe.in என்ற இணையதளத்தில், இன்று மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படும்.பதிவெண் இல்லாத மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என, எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png