!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 28 நவம்பர், 2015

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜ் பல்கலை இளைஞர் நலப்படிப்பியல் துறை ஒருங்கிணைப்பாளர் வேளாங்கண்ணி ஜோசப் தெரிவித்துள்ளதாவது:இத்துறை சார்பில் 2016ம் ஆண்டிற்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்கான முழுநேர இலவச பயிற்சிக்கு, அனைத்து வகுப்பு பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. நுழைவுத் தேர்வு, நேர்காணல் மூலம் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.பல்கலை இணைய தளம் மூலம் இதற்கான விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் பட்டியல், பட்டம், ஜாதி சான்றிதழ்களுடன், 'ஒருங்கிணைப்பாளர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு பயிற்சி மையம், இளைஞர் நலப்படிப்பியல் துறை, மதுரை காமராஜ் பல்கலை, மதுரை -21' என்ற முகவரிக்கு, டிச.,28க்குள் அனுப்ப வேண்டும். நுழைவு தேர்வு ஜன.,3ல் நடக்கும். மேலும் விவரங்களுக்கு 0452- 245 8231 ல் தொடர்பு கொள்ளலாம்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png