!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 15 டிசம்பர், 2015

தொழில்நுட்ப தேர்வு புதிய தேதி அறிவிப்பு
அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:கடந்த, 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள், மழையால் தள்ளி வைக்கப்பட்டன. அந்த தேர்வுகளில், விவசாயத்துக்கு, ஜன., 4, நடனத்திற்கு, ஜன., 5 மற்றும் இந்திய இசைக்கு, ஜன., 6ல் தேர்வு நடக்கும். இதற்கான அட்டவணையை, தேர்வுத் துறையின், www.tndge.in இணையதளத்தில் பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png