!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 9 டிசம்பர், 2015

டிச. 22 முதல் 31 வரை தொழில்நுட்பத் தேர்வுகள்

மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இசை, நடனம் உள்ளிட்ட அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள் டிசம்பர் 22 முதல் 31 வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக டிசம்பர் 3 வரை 9 வரை நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

 இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணை www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png