!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

16ல் இடைக்கால பட்ஜெட்

தமிழக அரசின், 2016 - 17ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட், வரும், 16ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பளம், அரசின் செலவு, பழைய திட்டங்கள் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கப்படும். 
இத்தொடரில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆகியோர் 
பங்கேற்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png