!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

5,292  பேராசிரியர் பணியிடங்கள் காலி: மத்திய அரசு
லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: நாடு முழுவதும் செயல்படும் 16,600 மத்திய பல்கலைக்கழகங்களில், 5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்தியப் பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி உரிமை பெற்றிருப்பதால் இப்பணியிடங்களை பல்கலைகளே நிரப்பிக் கொள்ளும் பொறுப்பும் பல்கலைகளுக்கே சாரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png