!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

ஐஐடி நுழைவு தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு


ஐஐடி மெயின் நுழைவுத் தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) தேர்வெழுதியவர்களின் பார்வைக்காக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தாக சிபிஎஸ்இ அறிவித் துள்ளது.
கடந்த ஏப்ரல் 3-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், தேர்வெழுதியவர்களின் விடைத்தாள் நகல், கீ ஆன்சர் ஆகியவை 18-ம் தேதி (நேற்று) முதல் 22-ம் தேதி வரை www.jeemain.nic.in என்ற இணையதளத்தில் இருக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. விடைத்தாள் நகலிலோ அல்லது உத்தேச விடைகளிலோ ஏதேனும் சந்தேகம் இருந்தால் அத்தகைய தேர்வர்கள் வரும் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png