!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 20 மே, 2016

தலைமை ஆசிரியை'சஸ்பெண்ட்'

பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தேனி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி 56.31 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து இப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஷ்வரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


முதன்மைக்கல்வி அலுவலர் வாசு கூறுகையில்,“ அரசு பள்ளிகளின் தேர்ச்சி வீதத்தில் கவனம் செலுத்தும்படி தலைமை ஆசிரியர்களிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் தலைமை ஆசிரியை புவனேஷ்வரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்,”என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png