!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 6 மே, 2016

ஐ.சி.எஸ்.இ. 10–வது, 12–வது வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு
ஐ.சி.எஸ்.இ. கல்வி முறையில் 10–வது வகுப்பு படித்த மாணவ–மாணவிகளுக்கு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வை 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். 12–வது வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது.

இந்த தேர்வை 42 ஆயிரத்து 880 பேர் எழுதினார்கள். முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மாணவ–மாணவிகள் முடிவை இணையதளத்தில் (www.cisce.org.) காணலாம். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக ஐ.சி.எஸ்.இ. நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png