!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 19 டிசம்பர், 2015

மிலாடி நபி விடுமுறை மாற்றம்
மிலாடி நபி'யை ஒட்டிய அரசு விடுமுறை, 24ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.'மிலாடி நபி விடுமுறை, டிச., 23ம் தேதி' என, அரசு அறிவித்திருந்தது. ஆனால், 'ரபியுல் அவல்' மாத பிறை, 24ம் தேதி தான் தெரிய வருவதால், அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கும் படி, அரசு தலைமை ஹாஜி, அரசுக்கு கடிதம் எழுதினார்.


அதை ஏற்று, பொது விடுமுறையை, 23ம் தேதியில் இருந்து, 24ம் தேதிக்கு மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இதன் காரணமாக, 24 - 27 வரை, அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து, நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png