!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 27 ஜனவரி, 2016

எம்.ஜி.ஆர். படித்த நகராட்சி பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று


கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். படித்த நகராட்சி பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.

எம்.ஜி.ஆர். படித்த பள்ளி

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி சன்னதி தெருவில் நகராட்சிக்கு சொந்தமான யானையடி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்தான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். படித்தார். இந்த பள்ளியில் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளியின் தரம், சுற்றுப்புறசூழல், பள்ளி அமைந்துள்ள இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சென்னை க்விஸ்ட் சா¢ட்டிபிகேசன் நிறுவனம் சா£¢பில் ஐ.எஸ்.ஓ. 9001-2008 என்ற தரச்சான்று வழங்க இப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. அதன்படி குடியரசுதினமான நேற்று இப்பள்ளியில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

இந்நிகழ்ச்சியில் க்விஸ்ட் சர்ட்டிபிகேசன் நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை நகரசபை தலைவி ரத்னாசேகா¢ மற்றும் சென்னை நகராட்சி நி£¢வாக கூடுதல் இயக்குனா¢ தண்டபாணி ஆகியோ£¤டம் வழங்கினா£¢. 

இவ்விழாவில் நகராட்சி ஆணையா¢ உமாமகேஸ்வா¤, துணைத்தலைவா¢ ராஜாநடராஜன், நகராட்சி கவுன்சிலர்கள் ராஜூ, முருகன், கோவிந்தராஜன், நகரமைப்பு அலுவலா¢ பாஸ்கா¢, நகர் நல அலுவலா¢ பிரேமா, முன்னாள் நகர அ.தி.மு.க. செயலாளா¢ சேகா¢, திரவியம், பள்ளி தலைமையாசி£¤யை விஜயகுமா£¤, ஆசி£¤யை செந்தாமரை மற்றும் ஏராளமானோ£¢ கலந்து கொண்டனா¢.

8 முறை ஆய்வு

இது குறித்து நிறுவனத்தின் இயக்குனர் கா£¢த்திகேயன் கூறுகையில், “இந்த பள்ளியில் கடந்த 1 வருடத்தில் 8 முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் மாணவா¢களின் வருகை பதிவேடுகள், மாணவா¢களின் கல்வி திறன் மற்றும் ஒழுக்கத்திறன், மாணவா¢களின் பழக்க வழக்கங்கள், பள்ளி கட்டிடங்களின் தரம், சுகாதாரம், சிறப்பு முதலுதவி பயிற்சி போன்ற பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து இந்த தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது” என்றா£¢. 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png