!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 6 ஜனவரி, 2016

இன்ஜி., கவுன்சிலிங்அதிகாரி மாற்றம்
சென்னை அண்ணா பல்கலை, இன்ஜி., கவுன்சிலிங் மாணவர் சேர்க்கை செயலராக, அண்ணா பல்கலை பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், எட்டு ஆண்டுகளாக பணியாற்றினார். மேலும், அண்ணா பல்கலையின், ராமானுஜம் கணினி மைய இயக்குனராகவும் இருந்தார்.


இவரது பணி காலத்தில், கவுன்சிலிங் கில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், மாணவர் சேர்க்கை செயலர் பதவியில் இருந்து, ரைமண்ட் உத்தரியராஜ் மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு பதில், தகவல் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பிரிவு பேராசிரியை இந்துமதி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் செயலராகவும், ராமானுஜம் கணினி மைய இயக்குனரா
கவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.- நமது நிருபர் -

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png